உடலுறவுக்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்: முறையான பாலியல் கல்வி இல்லாத இலங்கைப் பிரஜையாகிய நீங்கள், உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் . பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் (STDs), யோனி (vaginal sex), ஆசனவாய் (anal sex) மற்றும் வாய்வழி (oral sex) உடலுறவு மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகின்றன. பாலியல் நோய்களின் பொதுவான அறிகுறிகள்: • உங்கள் பிறப்புறுப்பில் இருந்து அசாதாரணமான முறையில் திரவம் சுரத்தல். • […]
நீங்கள் ஒரு கர்ப்பிணித் தாயாக இருந்தால், பூனைகளை வளர்ப்பது உங்கள் கருவிலுள்ள குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை அறிவீர்களா? பூனைகளின் செரிமான மண்டலத்தில் வாழும் Toxoplasmosis எனப்படும் ஒரு ஒட்டுண்ணி உள்ளது. பூனைகள் மலம் கழிக்கும் போது, அதனுடன் இந்த ஒட்டுண்ணியின் ஆயிரக்கணக்கான வித்திகள் (Sporulated oocysts) வெளியேறுகின்றன. இந்த வித்திகள் உங்கள் கைகளில் ஒட்டி, நீங்கள் உணவு உண்ணும் போதோ அல்லது சுவாசம் மூலமாகவோ உடலுக்குள் சென்றால், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதேபோல், நீங்கள் உண்ணும் […]
உணவில் உப்பு சேர்க்கும்போது செய்யும் தவறுகளால் கழுத்து வீங்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உணவில் உப்பு சேர்க்கும்போது செய்யும் தவறுகளால் கழுத்து வீங்கக்கூடும் உப்பில் அயடின் உள்ளது என்று தெரிந்திருந்தாலும், உடலில் அயடின் குறைந்தால் இவ்வாறு உங்கள் கழுத்து வீங்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உணவில் உப்பு சேர்க்கும்போது பலரும் செய்யும் தவறுகளால், உப்பில் உள்ள அயடின் சிறிது அழிந்துவிடுகிறது. அயடின் கலந்த உப்பை சரியாகப் பயன்படுத்தி, இவ்வாறு நடப்பதைத் தடுப்பது எப்படி? நமது உடலுக்குக் கிடைக்கும் […]
தலசீமியா பரிசோதனை செய்து கொள்வதன் முக்கியத்துவத்தை அறிவீர்களா? ஜாதகப் பொருத்தத்திற்கு முன், தலசீமியா பொருத்தத்தைப் பார்ப்போம். உங்கள் குழந்தையை தலசீமியாவிலிருந்து காப்பாற்றுவோம். உங்கள் இரத்தத்தின் மூலம் நாளை பிறக்கும் குழந்தை தலசீமியா நோயாளியாவதற்கான அபாயத்திலிருந்து காப்பாற்றுவோம்! திருமணத்திற்கு முன்பு, தலசீமியா பரிசோதனை செய்து கொள்வதன் முக்கியத்துவத்தை அறிவீர்களா? உங்கள் நுரையீரலுக்குள் நுழையும் ஒட்சிசனை உடல் முழுவதும் விநியோகிப்பது உங்கள் இரத்தத்தில் உள்ள செங்குருதிக் கலங்கள் ஆகும். செங்குருதிக் கலங்கள் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஈமோகுளோபின் ஆகும். தலசீமியா […]
HPV தடுப்பூசியை வழங்குவதன் மூலம், உங்கள் மகளை கருப்பை-வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம். உங்கள் மகளை கருப்பை-வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம். கருப்பை-வாய் புற்றுநோயைத் தடுத்துக் கொள்ள வேண்டுமானால்? தேசிய தடுப்பூசித் திட்டத்தின் மூலம், HPV வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதற்காக, HPV தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த HPV தடுப்பூசி, பாடசாலை தடுப்பூசித் திட்டத்தின் கீழ், தரம் 6 இல் பயிலும் பெண் பிள்ளைகளுக்கு இரண்டு டோஸ்களாக வழங்கப்படுகிறது. முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு […]